மொட்டுன்சுரு பல் மருத்துவமனைக்கு வரவேற்கின்றோம்
பல் மருத்துவமனையானது Senter Syd ல் நான்காவது மாடியில் Coop கடைக்கு மேல் அமைந்துள்ளது.
நாங்கள் உங்கள் மொழியில் பேசாவிட்டாலும் நீங்கள் விரும்பும் பற்சிகிச்சையைப்பெறுவதை உறுதிசெய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.
எங்கள் மருத்துவமனையில் மூன்று மருத்துவர்கள் உள்ளனர், நீங்கள் விரும்பினால் ஒரு ஆண் மருத்துவரையோ அல்லது பெண் மருத்துவரையோ தெரிவு செய்யலாம்.
நீங்கள் NAV அல்லது HELFO லிருந்து உதவி பெற்றிருந்தால், நீங்கள் எங்களைத்தொடர்பு கொள்வதன் மூலம் நாங்கள் அவர்களிடம் நேரடித் தொடர்பினை ஏற்படுத்துவோம், நீங்கள் முதலில் பணம் கட்டவேண்டியதில்லை.
நீங்கள் NAV சமூக சேவைகளிடமிருந்து உதவி பெற்றிருந்தால் ஆவணங்களை எங்களிடம் கொண்டு வாருங்கள், நாங்கள் உங்கள் சிகிச்சைக்கு உதவுவோம்.
பற்சிகிச்சைக்கு நீங்கள் எங்களை 22616002 என்ற எண்ணிற்க்கு அழைக்கலாம்,மற்றும் mortensrudtannlegesenter@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது நீங்கள் நேரடியாக மருத்துவமனைக்கு வருகை தந்து தொடர்பு கொள்ளலாம்.
நன்றி